Share on Social Media


பாலா இயக்கத்தில் காதல் படம் – கீர்த்தி சுரேஷ் நாயகி

10 செப், 2021 – 13:08 IST

எழுத்தின் அளவு:


சேது, நந்தா, பிதாமகன் என ஹாட்ரிக் வெற்றிப் படங்களை கொடுத்த பாலா, அதன்பிறகு நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் என தோல்வி படங்களையும் கொடுத்தார். கடைசியாக அவர் இயக்கி வர்மா அவருக்கு மோசமான அனுபவமாக அமைந்தது.

தற்போது சூர்யாவின் 2டி நிறுவனத்திற்கு பாலா படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அதர்வா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது பாலாவின் வழக்கமான படமாக இல்லாமல் இளமை பொங்கும் காதல் படமாக இருக்கும் என்கிறார்கள். இதுபற்றிய முறையான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

ஷங்கர் - ராம்சரண் படத்திற்கு வசனம் எழுதும் விவேக்ஷங்கர் – ராம்சரண் படத்திற்கு வசனம் … பெண்கள் இணைந்து உருவாக்கும் படம் பெண்கள் இணைந்து உருவாக்கும் படம்

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Aranmanai 3

  • அரண்மனை 3

  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *