Share on Social Media


நெல்லை: பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோயிலில் திருடப்பட்ட 200 கிராம் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. நகைகள் திருடப்பட்டது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *