Share on Social Media


சென்னை: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:   பாஜ கட்சி 2014ம் ஆண்டு முதல் 2019 வரையிலும், 2019 தொடங்கி வரும் 30ம் தேதியோடு 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. எனவே வரும்  30ம் தேதி தமிழகம் முழுவதும் இருக்கிற பாஜ கட்சியினர் அனைவரும் மக்களுக்கு சேவை செய்கிற தினமாக இந்த நாளைக் கொண்டாட வேண்டும். தடுப்பு ஊசி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ரத்ததான முகாம்கள், தடுப்பூசி போடுவதற்கு மக்களை தயார் செய்தல், கொரானா சிகிச்சைக்காக மக்களுக்கு தேவையான உதவிகள்  என பல்வேறுவிதமான சேவைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *