Share on Social Media


பாகிஸ்தான்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. என்ஜினுக்கு அடியில் சிக்கி கொண்ட பெட்டியில் இருந்து 12 உடல்களை நேற்று மீட்பு படையினர் மீட்டனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *