Share on Social Media


பழம்பெரும் நடிகை மினு மும்தாஜ் காலமானார்

25 அக், 2021 – 11:18 IST

எழுத்தின் அளவு:


பழம்பெரும் பாலிவுட் நடிகை மினு மும்தாஜ். 1950 மற்றும் 60 களில் பிரபலமாக இருந்தவர். திரைப்படங்களில் நடன நடிகையாகவும், நடன இயக்குனராகவும் பணியாற்றி நடிகை ஆனவர். முகல் ஏ ஆசம் படத்தில் இடம் பெற்ற, ஜப் ராத் ஹே ஹைசி மத்வாலி என்ற பாடலில் இவருடைய நடனம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

முதுமை காரணமாக சினிமாவை விட்டு விலகி கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் மகள் வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவரது உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவு சில நாட்களுக்கு பிறகே தெரியவந்துள்ளது. மினு மும்தாஜுக்கு கணவர் அலி அக்பர், ஒரு மகன், மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.

Advertisement

கணவருடன் பொற்கோவில் தரிசனம் செய்த யாமி கவுதம்கணவருடன் பொற்கோவில் தரிசனம் செய்த … சிறுநீரக சிகிச்சைக்கு உதவி கேட்கும் குண்டு கல்யாணம் சிறுநீரக சிகிச்சைக்கு உதவி கேட்கும் …

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film


  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *