Share on Social Media


பருத்தி வீரன் பற்றி இன்னும் பேசுகிறார்கள்: கார்த்தி நெகிழ்ச்சி

26 அக், 2021 – 11:44 IST

எழுத்தின் அளவு:


கொம்பன் படத்துக்கு பிறகு முத்தையாவுடன் கார்த்தி கூட்டணி அமைத்துள்ள படம் விருமன். கிராமத்து பின்னணியில் அமைந்த இந்த படத்தில் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகிறார். தேனி சுற்று வட்டாரப் பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. தற்போது விருமன் படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டாரப் பகுதியில் நடைபெற்று வருகிறது. “விருமன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மதுரைக்கு வந்துள்ளேன். பருத்திவீரன் படத்தைப் பற்றி இங்குள்ள மக்கள் இன்னும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களின் அரவணைப்பும் அன்பும் மாறாமல் உள்ளது. ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் நன்றியுள்ளவர்களாக உணர்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ் ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்த பிரித்விராஜ்தமிழ் ரசிகர்களின் எதிர்ப்பை … டீன்-ஏஜ்ஜில் தற்கொலை எண்ணம் வந்தது - அப்பாஸ் டீன்-ஏஜ்ஜில் தற்கொலை எண்ணம் வந்தது – …

இதையும் பாருங்க !

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *