Share on Social Media


பத்மஸ்ரீ விருது பெற்ற கங்கனா

08 நவ, 2021 – 15:06 IST

எழுத்தின் அளவு:


பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. சாதனையார்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலை துறையில் சினிமாவில் சாதனை படைத்து வரும் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத்திற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழும் கங்கனா சினிமாவில் இதுவரை 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார். இதுதவிர பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி-யில் சிறப்பாக நடித்திருந்தார்.

Advertisement

சஞ்சய் தத்துடன் துபாயில் தீபாவளி கொண்டாடிய மோகன்லால்சஞ்சய் தத்துடன் துபாயில் தீபாவளி … இரண்டே நாளில் ரூ.50 கோடி வசூலித்த அக்சய் குமார் படம் இரண்டே நாளில் ரூ.50 கோடி வசூலித்த …

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *