Share on Social Media


பணியிடத்தில் இனப்பாகுபாடு காட்டப்பட்டதாக முன்னாள் ஊழியர் தொடர்ந்த வழக்கில் , டெஸ்லா நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

image

ஓவன் டியாஸ் என்ற கருப்பினத்தவர், வடக்கு கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா ஆலையில் , லிஃப்ட் இயக்குபவராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது சக பணியாளர்கள் இனப்பாகுபாடு காட்டியதாகவும் இன ரீதியான வார்த்தைகளை கூறி துன்புறுத்தியதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக புகார் அளித்தும் டெல்ஸா நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஓவன் டியாஸுக்கு ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க டெஸ்லா நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

GWsEp9q2o3Q Tamil News Spot



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *