Share on Social Media

மும்பை: மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 405 புள்ளிகள் உயர்ந்து 54,228 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 117 புள்ளிகள் அதிகரித்து 16,248 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *