Share on Social Media

உலகளவில் 1990களை ஒப்பிடும்போது பக்கவாதத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்துள்ளது என்கின்றன மருத்துவத் தரவுகள். ஆறு விநாடிகளுக்கு ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களிலும் மூளைக்குள் உள்ள ரத்தக் குழாய்களிலும் அடைப்பு ஏற்பட்டாலோ, கசிவு உருவானாலோ பக்கவாதம் ஏற்படும்.

Brain Stroke - Representational Image

Brain Stroke – Representational Image
Image by Gerd Altmann from Pixabay

இந்தியாவைப் பொறுத்தவரை சராசரியாக ஆண்டுக்கு 6 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். தாமதமாக மருத்துவமனைக்குச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பக்கவாதம் பாதித்தவர்களில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு வரிசையில் பக்கவாதமும் வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஏற்படும் நோய்தான். வயதானவர்களை மட்டுமல்ல இளைஞர்கள் மத்தியிலும் பக்கவாதம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது என்பது வேதனையானது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *