Share on Social Media


அதில் கிடைத்த தகவலின்படி 2018-2019 மார்ச் வரையிலான காலத்தில் 45,342 குழந்தைகள் பிறந்துள்ளனர். இது 13.95 சதவிகிதமாகும். 2019-2020 காலகட்டத்தில் பிறப்பு விகிதம் சற்று குறைந்து (12.95 சதவிகிதம்) 42,064 குழந்தைகள் பிறந்துள்ளனர்.

கொரோனா உச்சத்தில் இருந்த 2020 மார்ச் முதல் 2021 மார்ச் வரை 40,538 குழந்தைகள் பிறந்துள்ளனர். (12.5 சதவிகிதம்). இதன் மூலம் கடந்த மூன்று வருடங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் படிப்படியாகக் குறைந்து வருவது ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

வழக்கறிஞர் பிரம்மா

வழக்கறிஞர் பிரம்மா

இது குறித்து வழக்கறிஞர் பிரம்மாவிடம் கேட்டதற்கு, “பொதுவாக கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என்ற கருத்து எல்லோரிடமும் இருந்தது. ஆனால், அதைப் பொய்யாக்கும் வகையில் முந்தைய வருடங்களை விடவும் ஊரடங்கு காலத்தில் நெல்லை மாவட்டத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *