Share on Social Media



நீலகிரி: கூடலூர் அருகே காசிம்வயல் பகுதியில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. காசிம்வயல் பகுதியில் மேலும் பலருக்கு காய்ச்சல் இருப்பதால் டெங்கு பரவும் அபாயம் இருப்பதால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *