Share on Social Media

பயிற்சிக்காக பிரான்ஸ் செல்ல இருந்த இந்தய தடகள வீரர் நீரஜ் சோப்ராவின் பயணம் தாமதமாகிறது இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 23. கடந்த 2018ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இவர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதற்கு தயாராகும் விதமாக வரும் ஜூன் 15 – ஜூலை 13ல் செக்குடியரசு, ஸ்பெயின், சுவீடன், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, லண்டனில் நடக்க இருந்த போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *