Share on Social Media


“பாஜக ஆட்சிக் கவிழ்ப்புப் புதிதல்ல; கோவா, மத்தியப்பிரதேசம் என உதாரணங்கள் உள்ளன” – நாராயணசாமி

நாராயணசாமி

“தி.மு.க, அ.திமு.க என்னிடம் நேரடியாகப் பேசவில்லை. தூதுவிட்டதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது” – கமல்ஹாசன், ம.நீ.ம தலைவர்

“சட்டசபைத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க-வில் விருப்ப மனு விநியோகம் கிடையாது” – எல்.முருகன்

IMG 20210110 WA0039 Tamil News Spot
கமல்ஹாசன்

“பசுமாட்டுக்குக் கொடுக்கும் மரியாதை கூட தமிழர்களுக்குக் கிடைப்பதில்லை” கமல்ஹாசன், ம.நீ.ம தலைவர்

“பெட்ரோல், டீசல் விலையை நாங்கள் நிர்ணயிப்பது இல்லை” – நிர்மலா சீதாராமன்

WhatsApp Image 2021 02 19 at 8 46 40 PM Tamil News Spot
நிர்மலா சீதாராமன்

“நான் ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுடன் அரசியல் பயணத்தை மேற்கொள்வதாக அவதூறுகள் பரப்பப்பட்டன. உண்மையில் நான் அவர்களுடன் போனில்கூட பேசியதில்லை” – சகாயம்

Also Read: அரசியலில் சகாயம் ஐ.ஏ.எஸ்: கைகொடுக்கப்போவது சீமானா… கமல்ஹாசனா?

“அதிமுக கூட்டணியில், அதிக இடங்களைக் கேட்டு நிர்ப்பந்திக்க மாட்டோம்” – ஜி.கே.வாசன்

p18a Tamil News Spot
ஜி.கே.வாசன்

“காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்ததில் வாழ்நாள் பிறவிப் பயனை அடைந்ததாக மகிழ்கிறேன்” – முதல்வர் பழனிசாமி

“மக்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் ஓடோடி வரக்கூடிய பழனிசாமியாக இருப்பேன்” – முதல்வர் பழனிசாமி

edappadi Tamil News Spot
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

“உ.பியோ, பீகாரோ இல்லை… இது தமிழ்நாடு… வாக்கு பெட்டியில் கை வைக்க முடியாது’’ – துரைமுருகன், தி.மு.க பொதுச்செயலாளர்.

vikatan 2020 08 bf3a0133 4ff4 442d b289 8e3cbd51c624 431421 1 Tamil News Spot
துரைமுருகன்

“நாட்டில் மு.க.ஸ்டாலின் ஒருவர்தான் நிம்மதியாக இல்லை” – அமைச்சர் கடம்பூர் ராஜூ



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *