Share on Social Media


வெலிங்டன்: புகைப் பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர ஒரு தனித்துவமான சட்டத்தை நியூசிலாந்து அரசு கொண்டுவந்துள்ளது.  நியூசிலாந்து அரசு புகைப்பழக்கத்தை முழுமையாக தடுக்க புதிய சட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டு இருக்கும்.  இந்த சட்டம் அடுத்த ஆண்டு அமலாகிறது. அதன்படி 2023ம் ஆண்டு சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 15 ஆக உயரும்.

இப்படி இந்த சட்டம் நடைமுறைக்கு வந்து 65 ஆண்டுக்கு பிறகு குறைந்தபட்சம் 80 வயதுடையவர்கள் என்பதை நிரூபித்தால் மட்டுமே சிகரெட் வாங்க முடியும். நியூசிலாந்தில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே சிகரெட் வாங்க முடியும். அடுத்த ஆண்டு முதல் இது 14 வயதாக குறைக்கப்படுகிறது. இதனால் புகைப்பழக்கத்தில் இருந்து இளைஞர்கள்  விடுபடுவர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *