Share on Social Media

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் பண்ணையில் ஒரு முட்டையின் விலை ரூ.5.05-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் கொள்முதல் விலை 25 காசுகள் உயர்ந்துள்ளது. 

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *