Share on Social Media


ஈரோடு: மன்மோகன் சிங் ஆட்சியில் 10சதவிகிதமாக இருந்த நாட்டின்வளர்ச்சி, மோடி ஆட்சியில் 5 சதவிகிதமாக குறைந்துள்ளது என பெட்ரோல். டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். உலக சந்தையில் கச்சா விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை உச்சம் தொட்டுள்ளது என ஆ.ராசா கூறியுள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *