Share on Social Media

இந்திய தடகள ‘ஜாம்பவான்’ மில்கா சிங் 91. ‘பறக்கும் சீக்கியர்’ என்று அழைக்கப்பட்டவர். 1958, இங்கிலாந்தின் கார்டிப் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றார். ரோம் (1960) ஒலிம்பிக்கில் 400 மீ., ஓட்டத்தில் பைனலில் 4வது இடம் பெற்றார். சமீபத்தில் கொரோனா பாதித்த மில்கா சிங், அதில் இருந்து மீண்டார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *