Share on Social Media


தேசிய விருது பெற்ற மலையாள இசை அமைப்பாளர் ஐசக் தாமஸ் மரணம்

20 பிப், 2021 – 12:42 IST

எழுத்தின் அளவு:


Music-director-isaac-thomas-no-more

பழம்பெரும் மலையாள திரைப்பட இசை அமைப்பாளர் ஐசக் தாமஸ் கொடுக்காப்பள்ளி. ஏராளமான மலையாள படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் இசை அமைத்த ஆதாமின்ட மகன் அபு படத்திற்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றார். இதுதவிர 4 முறை சிறந்த இசை அமைப்பாளருக்கான மாநில விருது பெற்றுள்ளார்.

தமிழில் குருஷேத்திரம், தூவானம், வர்ணம் உள்பட சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கன்னடம் மற்றும் இந்தி படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். 72 வயதான ஐசக் தாமஸ் முதுமை காரணமாக திரைப்படத்துறையில் இருந்து விலகி தன் குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட மரணம் அடைந்தார். அவருக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

ரசிகரின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 1 லட்சம் வழங்கிய சிரஞ்சீவிரசிகரின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 1 … ஹேஷ்டேக் விவகாரம் : ஓவியா பதிலடி ஹேஷ்டேக் விவகாரம் : ஓவியா பதிலடி

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *