Tamil News large 2634026 Tamil News Spot
Share on Social Media

ஐதராபாத்: தெலுங்கானாவில் கொட்டித்தீர்த்த கனமழை, வெள்ளம் காரணமாக ரூ 5000 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக உடனடியாக ரூ 1,350 கோடி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் தெலுங்கானாவில் கடந்த 2 வாரங்களில் மட்டும் வழக்கத்தை விட 144 சதவீதமும், ஐ தராபாத்தில் 404 சதவீதமாகவும் மழை பெய்துள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

latest tamil news

Advertisement

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *