Share on Social Media


“என்னை அனைவரும் தெர்மாகோல் விஞ்ஞானி என கூறுகின்றனர். இந்த தெர்மாகோல் ஐடியா எனக்கு தோன்றியது அல்ல. பொறியாளர்கள், ஆட்சியாளர்கள்தான் கூறினர்கள்” – செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ

“ராயபுரத்தில் அ.தி.மு.க-வுக்கு எதிராக யார் நின்றாலும் இறுதியில் மூச்சு பேச்சு இல்லாத நிலை ஏற்படும்” – ஜெயக்குமார்

“எவ்வளவு வேகமாக அல்லது மெதுவாக நாம் செல்கிறோம் என்பதல்ல, சரியான திசையில் செல்கிறோமா என்பது முக்கியம்” – மோடி

vikatan 2019 10 e157b894 c771 4c04 8f7c bbe82e69e834 BB 1 1 Tamil News Spot
பிரதமர் மோடி

“மக்களோடு மக்களாக இருப்பவன் நான். தேர்தலுக்காக வருபவன் நான் அல்ல” – ஸ்டாலின்

“அரசுத்துறை வாகனங்கள் அனைத்தையும் மின் வாகனங்களாக மாற்ற வேண்டும்” – நிதின் கட்கரி

stalin 1 Tamil News Spot
ஸ்டாலின்

“அயோத்தி, பரதன் என சொன்னால்தான் பா.ஜ.க-வுக்குப் புரியும் என்பதற்காக இப்படி ஏமாற்றி விளம்பரம் செய்கிறார் ஓ.பி.எஸ்” – ஸ்டாலின்

“கேரளாவில் பா.ஜ.க ஆட்சியை மலரச் செய்வதே என் நோக்கம். தலைமை விரும்பினால் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்” – மெட்ரோ மேன் ஶ்ரீதரன்

159773 thumb Tamil News Spot
மெட்ரோ மேன் ஸ்ரீதரன்

“அதிமுக-வில் ஜாதியை வைத்து, எப்போதும் பிரசாரத்தை கையில் எடுத்தது இல்லை” – மாஃபா பாண்டியராஜன்

`கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது திமுக-விடம் இருந்து ரூ.10 கோடி பெற்றோம் என்பது உண்மைதான்” – மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

117900 thumb Tamil News Spot
பிரேமலதா

“எங்களுக்கு மனம் இருக்கு. அதனால், பணம் தானா வருது” – பிரேமலதா



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *