Share on Social Media

இந்தியாவின் தீபிகா குமாரிக்கு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி 27. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்த இவர், சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த உலக கோப்பை ‘ஸ்டேஜ்–3’ போட்டியில் ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்றார். இதனை கவுரவிக்கும் விதமாக ஜார்க்கண்ட் மாநில அரசு சார்பில் ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *