Share on Social Media


அப்போது பேசிய அவர், “என்மீதும், என் அரசு மீதும் ஸ்டாலின் பொய்யான ஊழல் குற்றச்சாட்டை சுமத்துகிறார். துரைமுருகனை வைத்து ஆளுநரிடம் மீண்டும் ஒரு ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து புகார் அளித்துள்ளனர். நான் தற்போது முதலமைச்சராக இருக்கிறேன். பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கிறேன். அந்த வகையில் கூறுகிறேன். துரைமுருகன் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது, 220 டெண்டர்கள் முறைகேடாக விடப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்களை வைத்திருக்கிறேன்.

ஒரே நபருக்கு தொடர்ந்து பல டெண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகளுக்கு 210 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. ஆனால், இறுதியாக ரூ. 410 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது ஊழல் இல்லையா?” என்று குற்றம்சாட்டினார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *