Share on Social Media


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து, வருகிற 7-ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக தி.மு.க தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார். அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர்.

தி.மு.க பேனர்

தி.மு.க பேனர்

இந்த நிலையில், திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும், தற்போதைய தி.மு.க முதன்மை செயலாளருமான கே.என்.நேரு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் பத்மநாபனை 80,927 வாக்கு வித்தியாசத்தில் எளிதாகச் சாய்த்து வெற்றிபெற்றிருக்கிறார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *