Share on Social Media

மேலும், கல்மரப் பூங்காவிற்குத் தன் குழந்தைகளை அழைத்து வந்திருந்த சண்முகசுந்தரம் குடும்பத்தாரிடம் பேசினோம், ”நான் பக்கத்துல இருக்குற அரியலூரைச் சேர்ந்தவன், எப்போதுமே என் குழந்தைங்களுக்கு லீவு கிடைக்கும் போது வெளில கூட்டிட்டுப் போய்டுவேன், அது அதிகபட்சமா இயற்கை சார்ந்து இருக்கணும்னு யோசிப்பேன், அதுனாலதான் இந்த முறை இந்தக் கல்மரப் பூங்காவுக்குக் கூட்டிட்டு வந்திருக்கேன்.

டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணன்

டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணன்

இங்க இயற்கையையும் தாண்டி, வரலாறு, புவியின் அமைப்பு, அதுல ஏற்பட்டிருக்கும் மாற்றம்னு ரொம்ப அருமையா தெளிவா உணர முடியுது. முக்கியமா குழந்தைகளுக்கு இயற்கைமேலான ஆர்வத்தைத் தூண்டி விடுற மாதிரி இருக்கு. வெளியூர், வெளி மாநிலம்னு மக்கள் இங்க வரத பாக்குறப்போ இன்னும் சந்தோசமா இருக்கு. என் குழந்தைகளுக்கும் இந்த இடம், இங்க இருக்குற படிமங்கள், கல் மரம்னு எல்லாமே ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கு” எனக் கூறி முடித்தார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *