Share on Social Media


சென்னை: புதுச்சேரி எம்எல்ஏ வெங்கடேசன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.வெங்கடேசன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (சஸ்பெண்ட்) வைக்கப்படுகிறார்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *