Share on Social Media

மெக்சிகோவில், 19வது ஒலிம்பிக் போட்டி (1968) நடந்தது. மெக்சிகோ நகரம் கடல் மட்டத்தில் இருந்து 2,300 மீ., உயரமாக இருப்பதால் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட் போட்டிகளில் பங்குபெறும் வீரர்களுக்கு சிரமமாக இருக்குமென சர்ச்சைகள் கிளம்பின. 112 நாடுகளை சேர்ந்த 5516 வீரர்கள் கலந்து கொண்டனர். ஒலிம்பிக் துவக்க விழாவில், ஜோதி ஏற்றிய முதல் பெண் என்ற பெருமையை மெக்சிகோ தடகள வீராங்கனை நார்மா என்ரிகுயிட்டா பாசிலியோ பெற்றார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *