Share on Social Media


தலைநகரம் 2 உருவாகிறது

23 செப், 2021 – 18:50 IST

எழுத்தின் அளவு:


சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி, வடிவேலு நடிப்பில் உருவான ‛தலைநகரம்’ படம் வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது. சுந்தர்.சியே நாயகனாக தொடருகிறார். வி.இசட்.துரை இயக்குகிறார். ‛இருட்டு’ படத்திற்கு பின் மீண்டும் இவர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று(செப்., 23) துவங்கியது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. முதல் பாகத்தை போலவே வடிவேலு நடிப்பாரா என்பது இன்னும் முடிவாகவில்லை.

Advertisement

நகைச்சுவை நடிகர்களை பாராட்டிய சமந்தாநகைச்சுவை நடிகர்களை பாராட்டிய … மீண்டும் ‛சில்க்' மீண்டும் ‛சில்க்’

இதையும் பாருங்க !

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Aranmanai 3

  • அரண்மனை 3

  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *