Share on Social Media


தயாராகிறது ரேனிகுண்டா 2ம் பாகம்

08 ஜூன், 2021 – 12:41 IST

எழுத்தின் அளவு:


12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் ரேனிகுண்டா. நிக் ஆர்ட்ஸ் சார்பில் சக்ரவர்த்தி தயாரித்த இந்த படத்தில் அவரது மகன் ஜானி ஹீரோவாக அறிமுகமானார். இதனை அப்போதைய புதுமுகம் பன்னீர் செல்வம் இயக்கினார். அதன்பிறகு 18வயசு, கருப்பன், நான்தான் சிவா படங்களை இயக்கினார்.

ரேனிகுண்டாவில் சனுஜா, தீப்பட்டி கணேசன், சஞ்சனா சிங் உள்பட பலர் நடித்தார்கள். மதுரையில் இருந்து ஆந்திராவுக்கு ஒரு அசைன்மெண்டுக்காக செல்லும் விடலை சிறுவர்களின் கதை. இந்த படத்திற்கு பிறகு பன்னீர் செல்வம் இயக்கி படங்கள் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் ரேனிகுண்டா படத்தின் 2ம் பாகத்தை இயக்குகிறார். சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் தீப்ஷிகா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

Advertisement

தயாரிப்பாளர் ஆனார் அபி சரவணன்தயாரிப்பாளர் ஆனார் அபி சரவணன் கலையை கலையாக பாருங்க ஜென்டில்மென் கலையை கலையாக பாருங்க ஜென்டில்மென்

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *