Share on Social Media


புதுடில்லி: ஒவ்வொரு மாதமும், பிரதமர் மோடி, ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சி மூலமாக வானொலி வாயிலாக மக்களுடன் உரையாடி வருகிறார்.

மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பிரதமர் 2014ல் துவங்கினார். இது அனைத்து மாநில மொழிகளிகும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு துவக்கத்தில் அதிரடியாக முழுதும் தமிழிலேயே மனதின் குரலைப் பதிவு செய்ய உள்ளார் மோடி. இதற்கான ஏற்பாடுகளை இப்போதே துவங்கியுள்ளார். சிறு சிறு வாக்கியங்களை தமிழில் பேச பயிற்சி எடுத்து வருகிறார்.

latest tamil news

தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மதுரை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களிலிருந்து எட்டு தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மோடி போனில் பேசுவார். இதை ஒலிப்பதிவு செய்து மனதின் குரல் நிகழ்ச்சியில் வெளியிட உள்ளனர்

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *