Share on Social Media


1. ஆத்தூர் தொகுதி

திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி. இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமாவை தோற்கடித்து, சுமார் 1,35,571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். மேலும், தமிழகத்திலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.

2. திருவண்ணாமலை தொகுதி

திமுக வேட்பாளர் எ.வ.வேலு. இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தணிகைவேலை தோற்கடித்து, சுமார் 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

3. பூந்தமல்லி தொகுதி

திமுக வேட்பாளர் ஏ.கிருஷ்ணசாமி. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ராஜமன்னாரை தோற்கடித்து, சுமார் 94,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

4. எடப்பாடி தொகுதி

அதிமுக வேட்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமாரை தோற்கடித்து, சுமார் 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். மேலும், அதிமுகவிலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

5. திருச்சி மேற்கு தொகுதி

திமுக வேட்பாளர் கே.என்.நேரு. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பத்மநாதனை தோற்கடித்து, சுமார் 85,109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *