Share on Social Media


“எங்களது ஆய்வில் இயற்கை உரங்களையும் செயற்கை உரங்களையும் கலந்து பயன்படுத்தும்போது நல்ல விளைச்சல் கிடைத்தது’’ என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பேசி முடித்ததும், “தமிழ்நாடு அரசின் கொள்கை நம் மாநிலம் முழுமையான இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான்.

ஆபிரஹாம் ஐ.ஏ.எஸ்

ஆபிரஹாம் ஐ.ஏ.எஸ்

இதில் இயற்கை பாதி, செயற்கை பாதி என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்று திட்ட வட்டமாகத் தெரிவித்தார், ஆபிரஹாம் ஐ.ஏ.எஸ்.

இதே வேகத்தில் முனைப்புடன் அரசு செயல்பட்டால், முழுமையான இயற்கை வேளாண்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *