Share on Social Media


சென்னை: தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த இன்னும் கூடுதல் கவனத்தை அரசு செலுத்த வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையத்தை  அதிகரிக்க வேண்டும் என பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *