Tamil News 12 10 2020 491054713726044 Tamil News Spot
Share on Social Media

புதுடெல்லி: டெல்லியில் கடந்தமுறை நடந்த ஜி.எஸ்டி கூட்டத்தில், வரி வருவாய் இழப்பை சரிகட்ட மாநிலங்கள் வெளிச்சந்தையில் கடன் வாங்க மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் உட்பட 16 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு சுமார் ரூ.6ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை விடுவித்து கடந்த மாதம் 2ம் தேதி நிதி அமைச்சகத்தின் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ‘தமிழகம் உட்பட மொத்தம் 13 மாநிலங்களுக்கு 15வது நிதிக்குழு பரிந்துரையின்படி தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ரூ.335 கோடியே 41 லட்சத்து 66 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *