Share on Social Media

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரன் 320 குறைந்தது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் 4,625க்கும், சவரன் 37,000க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. கிராமுக்கு 40 குறைந்து ஒரு கிராம் 4,585க்கும், சவரனுக்கு 320 குறைந்து ஒரு சவரன் 36,680க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் சவரன் 320 குறைந்துள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை சவரனுக்கு 37 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *