Share on Social Media


பீஸ்ட் | Beast | Vijay

பீஸ்ட் | Beast | Vijay

ஜார்ஜியாவில் தொடங்கிய படத்தின் ஷூட்டிங் சென்னை, டெல்லி என பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. தற்போது ஷாப்பிங் மால் ஒன்றின் செட் அமைத்து, அதில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இதற்கு பிறகு மீண்டும் ஜார்ஜியா செல்லவிருக்கிறது ‘பீஸ்ட்’ படக்குழு எனத் தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருவதைத் தொடர்ந்து, ‘பீஸ்ட்’ வட்டாரத்தில் விசாரித்தோம். ஜார்ஜியா செல்வதாக வரும் தகவல்கள் உண்மையில்லையென்றும், இன்னும் 15 நாட்களில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தன. இந்தப் படத்தை முடித்துவிட்டு, இயக்குநர் வம்சி இயகத்தில் நடிக்கவிருக்கிறார், விஜய்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *