Share on Social Media


வாஷிங்டன்: ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அவசர தேவைக்கு ஜான்சன் நிறுவன தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவில் அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 3-வது கொரோனா தடுப்பூசி மருந்து இதுவாகும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *