Share on Social Media



* மக்களின் பிணக் குவியல்களை பார்க்கிறபோது, பிரதமர் மோடி கொரோனா எதிர்ப்பு போரில் படுதோல்வி அடைந்தார் என்பதை எவரும் மறுக்க முடியாது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி* தமிழ்நாட்டில் 1938ல் தொடங்கிய மொழிப்போர் கனல், நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ * தற்போதுள்ள கொரோனா தடுப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்றால் கடும் விதிகள் அமல்படுத்தப்படும். – கர்நாடக முதல்வர் எடியூரப்பா* கொரோனா தடுப்பூசி குளறுபடிகளை சரி செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். – அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *