Share on Social Media



விஸ்டா இப்போது அவசியமில்லை. விஷன்தான் மத்திய அரசுக்குதேவை. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திபுதுவையில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக, ஆளுநர் மாளிகை கொடுத்த உத்தரவுகளைதான் ஆட்சியரும் கூறுகிறார். இதில் எந்த குழப்பமும் இல்லை. – புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்கொரோனா முதல் அலைக்கும், இரண்டாவது அலைக்கும் இடைப்பட்ட ஆறு மாத காலத்தில் எந்த தற்காப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை. – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்கொரோனா ஊரடங்கு அமல்படுத்தி மக்களை கஷ்டப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் கிடையாது. – கர்நாடக முதல்வர் எடியூரப்பா



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *