Share on Social Media



திமுக ஆட்சி அமைந்த பிறகு, நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்த சூழலிலும் திறக்கப்படாது. – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதிக்கலாம் என்று எடுக்கப்பட்டுள்ள முடிவு நெருடலாகவும், உறுத்தலாகவும் உள்ளது. – விசிக தலைவர் திருமாவளவன்மாநில அரசுகள் அதிக நிதி நெருக்கடியில் தவித்து வரும் நிலையில், தடுப்பூசிக்கான விலை நிர்ணயம் நியாயமானதாக இல்லை. – முதல்வர் எடப்பாடி பழனிசாமிமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும். பாஜவின் நிர்வாக முறைக்கு நாட்டை பலியாக்காதீர்கள். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *