Share on Social Media



* தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்க நிர்வாக திறமையில்லாத அதிமுக அரசே காரணம். – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி* தேர்தலுக்கு பிறகு அமைய இருக்கிற புதிய ஆட்சிக்கு கடன் சுமையாக ரூ.5.70 லட்சம் கோடியை வைத்துவிட்டு செல்வதுதான் அதிமுக அரசின் சாதனை. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி* தமிழகத்தை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்து தமிழக பொருளாதாரத்தை திவாலாகும் நிலைக்கு அதிமுக அரசு தள்ளியுள்ளது. – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்* ஆட்சியின் அந்திமக் காலத்தில் உள்ள அதிமுக அரசின் இடைக்கால வரவு-செலவு திட்டத்தால் எந்த பயனும் விளையப் போவது இல்லை. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *