Share on Social Media



பாஜவின் பி டீம் மஜத கிடையாது. அரசியல் என்பது சக்கரம் போன்றது. தற்போதைய அரசியல் பணம் மூலம் விளையாடி வருகிறது. – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிஅண்டை மாநிலங்களில் இருந்து உயிருடன் மாடுகளை கொள்முதல் செய்து, கோவா அரசின் இறைச்சி வளாக நிறுவனத்தில் வெட்டிக்கொள்ளலாம்.  – கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் கீழிருந்து, மேல் வரை ஆலவட்டம் போடும் லஞ்ச  லாவண்யம், கொரோனா காலத்திலும் கொடிகட்டி பறக்கிறது. – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்கொரோனா காலத்தில் நோயாளிகளிடம் மிகுந்த மனிதாபிமான உணர்வோடு செயல்பட்டது அரசு மருத்துவர்களே தவிர, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுகிற மருத்துவர்கள் அல்ல. – தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *