Share on Social Media



* தமிழகத்தில் ஊராட்சி தேர்தல் நடந்து 10 மாதங்களாகியும் மாநில அரசின் மானிய நிதி உதவி வழங்கப்படாததால் குடிநீர், மின் விளக்கு பணிகள் அனைத்தும் முடங்கிக் கிடக்கிறது. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ* தமிழ்வழி கல்விக்கான 20% இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்திற்கு ஆளுனர் ஒப்புதல் மகிழ்ச்சி. தமிழ்நாட்டில் தமிழ்வழி கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும். – பாமக நிறுவனர் ராமதாஸ்* மத்திய அரசின் புதிய திட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர், பழங்குடியினரின் கல்வி உரிமையை அடியோடு பறிக்கும் சதிச்செயல். – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்* விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *