Tamil News Oct20 14 715618312358857 Tamil News Spot
Share on Social Media

Tamil News Oct20 14 715618312358857 Tamil News Spot

பாஜ மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இடஒதுக்கீட்டுக் கொள்கை மீது குறிவைத்து  தாக்குதல் நடத்தப்படுகிறது. – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்அகில இந்திய தொகுப்புக்கு மாநில அரசுகளால் வழங்கப்படும் மருத்துவ கல்வி இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கு சட்ட ரீதியாக கிடைக்க வேண்டிய இடஒதுக்கீடு மறுக்கப்படுவது அநீதி. – மதிமுக பொதுச் செயலாளர் வைகோஅதிமுக ஒன்றாக இருக்க வேண்டுமா, இரண்டாக இருக்க வேண்டுமா, மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டுமா என்பதை பாஜதான் முடிவு செய்யும். – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்பொதுவில் 50 சதவீதத்தை வைத்துக்கொண்டு, நலிவடைந்தோரின் இடஒதுக்கீட்டில் கை வைத்திருப்பது, மோடி அரசின் சமூகநீதிக்கு எதிரான செயல்திட்டங்களுள் ஒன்று. – விசிக தலைவர் திருமாவளவன்

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *