Share on Social Media



* பெண்களுக்கு உண்மையான அதிகாரமளிக்கும் அரசாக, ஒன்றிய அரசு விளங்குகிறது. திருமண வயதை உயர்த்தும் முடிவால் சிலர் வேதனை அடைந்துள்ளனர். – பிரதமர் மோடி* தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதை விடுங்கள், எனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் கூட ஹேக் செய்யப்பட்டுள்ளது. – காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி* கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி வரும் நாட்களில் தேசிய அரசியலில் வழிகாட்டும். – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி* நீட் தேர்வுக்கு எதிராக அரசு குரல் கொடுக்க தவறினால், எதிர்காலத்தில் மாநிலத்தை சேர்ந்தவர்களின் மருத்துவ படிப்பு கனவு கலைந்து போய்விடும். – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *