Share on Social Media



சக்தி வாய்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரது சாதனை என்பது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால்தான் சாத்தியமானது.- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிஉயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கலைஞர் வழங்கிய மாபெரும் கொடை.- முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்றத்தை நடத்துவது அரசின் பொறுப்பு. அவையை சுமுகமாக நடத்துவது எதிர்க்கட்சிகளின் பொறுப்பல்ல.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திநல்லவர்கள் எப்போதும் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆனால், தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு ஏற்புடையது.- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *