Share on Social Media



மக்களுக்காக, மக்களே முக்கியம் என்று அணுகுமுறையுடன் நடத்தப்படும் நல்லாட்சியை மேலும் வலுப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது.        :- பிரதமர் மோடிபெண்கள் தங்கும் விடுதிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா, அரசின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகள்  பின்பற்றப்படுகிறதா என்பதை தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும்.      :- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்இலங்கையின் வடக்குப் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகள் எதிர்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.     :- பாமக நிறுவனர் ராமதாஸ்கேரளாவில் 266 பாஜ தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன்தான் இதற்கு முழு பொறுப்பு.      :- தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.