Share on Social Media



தூய்மை பிரசாரத்தை புறக்கணித்து, கண்களை மூடிக்கொண்டு அலட்சியமாக இருக்கும் நகரங்களின் பட்டியலை மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.    :- பிரதமர் மோடிகொரோனாவால் 9% சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டது என்ற ஒன்றிய அரசின் ஒப்புதல் மூலம், பணக்கார நண்பர்களுக்கு மட்டும் நன்மை செய்வது  தெளிவாகிறது.    :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திமக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்துகிற முயற்சியில் பிரதமர் மோடி நிச்சயம் வெற்றி பெற முடியாது.   :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிபிபின் ராவத் இறந்த சம்பவத்தின்போது, மீட்பு பணியில் தமிழக அரசு அதிகாரிகள், முதல்வர் சிறப்பாக செயல்பட்டனர். இந்த விஷயத்தில், மாநில அரசுக்கு நூற்றுக்கு நூறு மார்க்.    :- தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *