Share on Social Media



நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளின் குரல்கள் திட்டமிட்டே ஆளும் அரசால் நசுக்கப்படுகிறது.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திபொதுமக்களின் எதிர்கால பாதுகாப்புக்கான சேமிப்பு நிதியை, பெரு நிறுவனங்கள் சட்டப்பூர்வமாக கொள்ளையடிக்க ஒன்றிய பாஜ அரசு துணை போகிறது.- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்பாடத்திட்டத்தின் வழியே பெண்கள் மீது வன்முறையை செலுத்த எடுக்கப்படும் பிற்போக்கு முயற்சிகளை முற்போக்கு இயக்கங்கள் பார்த்துக்கொண்டு இருக்காது.- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிலைப்பாடு.- பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *