Share on Social Media



பிரதமர் மோடியும், அவரது மூன்று நான்கு நண்பர்களும் சேர்ந்து நாட்டை அழித்துவிட்டனர்.  :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்கள் ஆன்லைனில் பதிவு வெளிப்படைத்தன்மையும், ஊழல் இல்லாத நிர்வாகத்தையும் கொண்டு செல்ல வழிவகுக்கும்.  :- தேமுதிக தலைவர் விஜயகாந்த்1971ம் ஆண்டு போருக்கு பிறகு தற்போது, தீவிரவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்க பாகிஸ்தான் விரும்புகிறது.   :- பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்இந்தியாவில் மத சுதந்திரம் உள்ளது. மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்படும் என்ற தகவலால் யாரும் அச்சம் அடைய தேவையில்லை.   :- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *